முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு

 முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செள‌ந்தரராஜன் நேற்று சந்தித்துப் பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது.

திருவாரூர் இடைத்தேர்தல் நிலை குறித்த அறிக்கை, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரை தமிழிசை செள‌ந்திரராஜன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

Share It