நடிகை நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? இணையத்தில் வெளியான குடும்பப் புகைப்படம்!

 நடிகை நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? இணையத்தில் வெளியான குடும்பப் புகைப்படம்!

முதன் முறையாக நடிகை நதியா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முதன் முறையாக நடிகை நதியா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இன்னும் நடிகை நதியா இளமையாகத்தான் காட்சியளிக்கிறார். அவருடன் நடித்த நடிகைகள் பலர் தற்போதும் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர். ஆனால் நதியா சினிமாவிற்கு வந்து ஒரு சில படங்களே நடித்துவிட்டு, உடனே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.

அவ்வப்போது தெலுங்கு, தமிழ் என தரமான படங்களில் நடித்து வருகிறார் நதியா. படங்கள் நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள். இப்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதைப் பார்த்ததும் நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகளா என எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

Share It